- மதுபோதையில் அமெரிக்க பல்கலைக்கழக மாணவர் ஒருவர் சக பயணி மீது சிறுநீர் கழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது
- . கடந்த வெள்ளிக்கிழமை நியாக்கில் இருந்து புறப்பட்ட ஏர்லைன்ஸ் விமானம் டெல்லியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.
- பின்னர், விமானத்தில் பயணித்த இளைஞரை விமான நிலைய அதிகாரிகள் கைது செய்தனர்.
- விசாரணையில் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவரான அந்த நபர், மதுபோதையில் தூங்கி கொண்டிருந்தபோது சிறுநீர் கழித்ததாகவும், அதனால் சக பயணி பாதிக்கப்பட்டதும் தெரிய வந்தது.
- இந்த நிலையில் மதுபோதையில் சிறுநீர் கழித்த இளைஞரை விமான நிலைய அதிகாரிகள், டெல்லி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.