"ஐயா மகராசா..." அண்ணாமலை கண்ட்ரோலில் இருந்த தொகுதி அவுட்...! CT ரவி தோல்வியை விழாவாக கொண்டாடும் மஜத
கர்நாடகா தேர்தலில் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தோல்வியை குமாரசாமி கட்சியினர் வெகு விமர்சியாக கொண்டாடிவருகின்றனர். அது குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு