ஒரு ஊரையே தலையில் அடித்து...கதற கதறவிட்ட கொடூர கரடி...3 பேர் நிலை கவலைக்கிடம்

Update: 2022-11-07 07:15 GMT

ஒரு ஊரையே தலையில் அடித்து...கதற கதறவிட்ட கொடூர கரடி...3 பேர் நிலை கவலைக்கிடம்

தென்காசி மாவட்டம் கடையம் அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த ஒற்றை கரடியை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர், வனத்துறையினர்.

விண்ணை முட்டும் மலை முகடுகள்... எங்கு திரும்பினும் பச்சை பசேலென காட்சியளிக்கும் வனப்பகுதி... தெள்ளிய நீரோடை.. என இயற்கை எழில் கொஞ்சும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கிராமங்கள் ஏராளம்.

ஆனால் இயற்கையோடு பின்னி பிணைந்து வாழும் பாக்கியம் பெற்ற இவர்களில் வாழ்வில் ஆபத்துகளும் சூழ்ந்துள்ளன.

மான்டேஜ் (யானை, காட்டெருமை, சிறுத்தை, புலி, கரடி போன்ற காட்சிகள்)

பொதுவாக வனவிலங்கு தாக்குதல் என்றால் யானை, காட்டெருமை, சிறுத்தை என்று பேசும் நாம் தெரு நாய்கள் போல இந்தப் பகுதிகளில் சுற்றித் திரியும் கரடிகளை கண்டுகொள்வதில்லை. அப்படி ஒரு கரடிதான் வைகுண்டமணி என்ற மசாலா வியாபாரியை குதறிப் போட்டிருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்