தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா பரவல்.. "இனி முக கவசம் கட்டாயம்"- உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
- கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலி
- சென்னை உயர் நீதிமன்றம், மதுரை கிளையில் திங்கள் கிழமை முதல் முக கவசம் கட்டாயம்
- சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் அறிவிப்பு