உயிரிழந்தவர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க சென்ற இடத்தில் சர்ச்சை - ஒருமையில் திட்டிய அமைச்சர் பொன்முடி
விழுப்புரம் மாவட்டம் எக்கியார் குப்பத்தில் திமுக மத்திய மாவட்ட செயலாளர் புகழேந்தி உள்ளிட்டோர் முன்னிலையில், அமைச்சர் பொன்முடி ஒருமையில் பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது.