மத்திய அரசைப் பற்றிய பொய் செய்திகளுக்கு கட்டுப்பாடு.. பொய் செய்திகள் பற்றிய விவரங்களை PIB வெளியிடும்
சமூக ஊடக நிறுவனங்கள் மற்றும் இதர ஆன்லைன் தளங்களில் வெளியாகும் பொய் செய்திகளை நீக்க, ஐ.டி சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது