கல்லூரி பேரவை தேர்தல்.. மோதிக்கொண்ட மாணவர்கள் - பரபரப்பு காட்சி | Kerala
கேரள மாநிலம் கண்ணூரில் கல்லூரி மாணவர் பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் ஆதரவு மாணவர் அமைப்பான கே.எஸ்.யு மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் ஆதரவு மாணவர் அமைப்பான எஸ்.எஃப்.ஐ ஆகிய 2 அமைப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்ட காட்சிகள் வைரலாக பரவி வருகிறது.