மகளிர் உரிமைத்தொகை...களத்தில் இறங்கிய கோவை கலெக்டர் | Coimbatore | Collector | CM Stalin

Update: 2023-07-12 14:34 GMT

மகளிர் உரிமைத்தொகைக்கான கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருவதாக, கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதற்கட்டமாக எங்கு கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது குறித்து ஆய்வுகள் தற்போது நடைபெற்று வருவதாக கூறினார். பகுதிவாரியாக நடத்த திட்டமிட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது என்றும், அதற்கான பயோமெட்ரிக் மிஷின்கள் தயாரிக்கும் பணியும் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்