#BREAKING || தொடரும் சீன அச்சுறுத்தல்... 70,000 கோடிக்கு ஆயுதங்கள் வாங்கும் மத்திய அரசு - என்னென்ன ஆயுதங்கள் தெரியுமா?

Update: 2023-03-16 12:36 GMT
  • இந்திய பாதுகாப்பு படைக்கு ரூ.70 ஆயிரம் கோடியில் ஆயுதங்களை வாங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • கடற்படைக்கு 60 மேட் இன் இந்தியா ஹெலிகாப்டர்கள், பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகள் வாங்க ஒப்புதல்
  • ராணுவத்திற்கு 307 பீரங்கிகள், 60 ஹெலிகாப்டர்கள் மற்றும் 9 துருவ் ரக ஹெலிகாப்டர்கள் வாங்கவும் அமைச்சரவை ஒப்புதல்
  • பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு
Tags:    

மேலும் செய்திகள்