கெட்டுப்போன உணவை சாப்பிட்டு உயிரிழந்த குழந்தைகள் - காப்பகத்தில் அமைச்சர்கள் ஆய்வு
திருப்பூர் காப்பகத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்டு 3 குழந்தைகள் இறந்த விவகாரம்.
திருப்பூர் விவேகானந்தா சேவாலயம் காப்பகத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் நேரில் ஆய்வு.
அமைச்சர்கள் கீதாஜீவன், சாமிநாதன், மாவட்ட ஆட்சியர் வினீத் உள்ளிட்டோர் ஆய்வு செய்கிறார்கள்.
மூத்த ஐஏஎஸ் அதிகாரி மணிவாசன் தலைமையிலான குழு காப்பகத்தில் நேரில் விசாரணை.
உடல்நிலை பாதிக்கப்பட்ட மேலும் 11 சிறுவர்களுக்கு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை.