15 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க கோரிக்கை-வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

Update: 2022-11-07 14:00 GMT

15 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க கோரிக்கை - வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழகத்தை சேர்ந்த 15 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க கோரிக்கை

இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை விடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - முதலமைச்சர் ஸ்டாலின்

"தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து வருவது, ஒட்டுமொத்த மீனவ சமூகத்தினரிடையே அச்சத்தை ஏற்படுத்துகிறது"

Tags:    

மேலும் செய்திகள்