செட்டிநாடு டூ சங்க காலம்... டைம் ட்ராவல் செய்ய ரெடியா மக்களே..? தயாராகும் கீழடி மியூசியம்...!
உருவாகி வரும் கீழடி அகழாய்வு அருங்காட்சியகம் /செட்டிநாடு பாணியில் இயற்கை அழகுடன் கட்டுமானம் ,ஆத்தங்குடி ஓடுகள், தேக்குமரத் தூண்கள், கதவுகள்... குளம், பூங்கா, கல் மண்டபம் என பல வசதிகள், ஜனவரியில் திறக்க கீழடி பகுதியினர் கோரிக்கை