வரி ஏய்ப்பு செய்து விட்டு இனி தப்ப முடியாது.. சென்னை உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
வரி ஏய்ப்பில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்/சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி/காளான்களை போல அதிகரிக்கும் வரி ஏய்ப்பு - உயர்நீதிமன்றம் அதிருப்தி/"வரி ஏய்ப்பு செய்வதால் நாடு மிகப்பெரிய பிரச்னைகளை சந்திக்கிறது"/சில ஹோட்டல்கள், வரி ஏய்ப்பில் ஈடுபடுவதோடு, தரமான உணவு வழங்காமல் உடல்ரீதியான கோளாறுகளையும் ஏற்படுத்துகிறது - உயர்நீதிமன்றம்/வணிக வரித்துறை விதித்த விற்பனை வரியை ரத்து செய்யக் கோரி திருப்பூரை சேர்ந்த ஹோட்டல் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி/கோப்புக்காட்சி/5/வரி ஏய்ப்பு - உயர்நீதிமன்றம் கண்டிப்பு