ரயில் பயணியிடம் அத்துமீறிய ஆர்.பி.எப்.... கூட்டமாக சேர்ந்து கும்மிய மக்கள்.. அவமானம் தாங்காமல் ரயிலில் பாய்ந்தார் - சென்னையில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்
தாம்பரம் ரயில்வே சுரங்கப் பாதையில், தனியாக நடந்து சென்ற பெண்ணை, தவறான பாதைக்கு அழைத்து தகராறு செய்த ரயில்வே காவல் உதவி ஆய்வாளர், பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.