மெட்ரோ இயக்கப்படுவதில் தாமதம்...ரயில் நிலையங்களில் நிரம்பி வழிந்த மக்கள்

Update: 2023-03-03 06:09 GMT
  • சென்னை சென்ட்ரலில் இருந்து விமான நிலையம் செல்லும் மெட்ரோ ரயில் பாதையில் தொழில்நுட்ப கோளாறு
  • தொழில்நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுவதில் தாமதம்
  • 30 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் என்ற அடிப்படையில் இயக்கம்
  • மெட்ரோ ரயில் பயணிகள் கடும் அவதி
  • நீண்ட நேரம் காத்திருந்து மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகள்
  • பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழியும் மெட்ரோ ரயில் நிலையங்கள்
Tags:    

மேலும் செய்திகள்