லட்சங்களை வாரித்தரும் CA படிப்பு.. கோட்டைவிடும் தமிழக மாணவர்கள்... மாஸ் காட்டும் வடமாநிலத்தவர்... எங்கே பிரச்சனை..?
பல லட்சம் ரூபாய் வருவாய் தரும் பட்டயக் கணக்காளர் படிப்பில், தமிழக மாணவர்கள் உரிய ஆர்வம்காட்டாத நிலையில், வடமாநில மாணவர்கள் கொடிகட்டிப் பறக்கிறார்கள். இதுகுறித்த ஒரு செய்தித்தொகுப்பு!