திடீரென வந்த புகை.. கண்ணிமைக்கும் நேரத்தில் எரிந்த கார் - நொடியில் நடந்த பயங்கரம் |

Update: 2022-10-18 08:12 GMT

கேரள மாநிலம் காசர்கோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த காரில் திடீரென தீப்பற்றி எரிந்தது. வாகனத்தில் இருந்து புகை வருவதை பார்த்த குடும்பத்தினர், உடனடியாக சாலையோரம் நிறுத்திவிட்டு கீழே இறங்கியதால் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், நெருப்பை கட்டுப்படுத்திய போதிலும், கார் முழுவதும் எரிந்து சேதமானது.

Tags:    

மேலும் செய்திகள்