#Breaking|| அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சர்ஜரி முடிந்த பின் உச்ச நீதிமன்றத்தில் தொடங்கிய விசாரணை

Update: 2023-06-21 05:53 GMT

அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடக்கம்

செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்த பிறகு ஆட்கொணர்வு மனுவை எப்படி தாக்கல் செய்ய முடியும்?

- அமலாக்கத்துறை

ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்திருக்கக் கூடாது - அமலாக்கத்துறை

Tags:    

மேலும் செய்திகள்