#Breaking : "பெண் ஐபிஎஸ்-க்கு பாலியல் தொல்லை" - ஐபிஎஸ் அதிகாரி ராஜேஷ் தாஸ் வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சஸ்பெண்ட் உத்தரவை எதிர்த்து ஐ.பி.எஸ். அதிகாரி ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த வழக்கு"வழக்கை 3 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்"மத்திய நிர்வாக தீர்ப்பாயத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு/பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட புகாரில் ராஜேஷ் தாஸை சஸ்பெண்ட் செய்து அரசு உத்தரவிட்டது