#Breaking|| செந்தில்பாலாஜி வழக்கு.. அதிர்ச்சி கொடுத்த ED.. பரபரப்பில் ஐகோர்ட்
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது தொடர்பாக அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு வழக்கு
மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் 2வது நாளாக விசாரணை
அமலாக்கத் துறை தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதங்களை முன்வைக்கிறார்