BREAKING || வருகிற நவ.9ம் தேதி.. எச்சரிக்கை விடுக்கும் வானிலை மையம் | rain | weather | thanthi tv
தமிழகத்தின் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு", சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்/"தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டையில் கனமழை பெய்யும்"/தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலியில் கனமழைக்கு வாய்ப்பு, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்யும்/குமரிக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்பு