BREAKING || திடீரென முடிவை மாற்றிய மணிப்பூர் முதல்வர் - கலவரத்திற்கு நடுவே பரபரப்பு

Update: 2023-06-30 11:30 GMT

மணிப்பூர் முதல்வர் ராஜினாமாவுக்கு எதிர்ப்பு

மணிப்பூர் மாநில முதலமைச்சர் பிரேன் சிங் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்

ராஜினாமா கடிதத்தை அவரது ஆதரவாளர்கள் கிழித்தெறிந்ததால் பரபரப்பு

மணிப்பூர் மாநில கலவரத்திற்கு பொறுப்பேற்று, ராஜினாமா செய்ய, ஆளுநரை சந்திக்க முதல்வர் பிரேன் சிங் முடிவுBREAKING || திடீரென முடிவை மாற்றிய மணிப்பூர் முதல்வர் - கலவரத்திற்கு நடுவே பரபரப்பு

வீட்டிற்கு முன்பு திரண்ட ஆதரவாளர்கள் மற்றும் பெண்கள், ராஜினாமா செய்ய வேண்டாம் என முதல்வருக்கு கோரிக்கை

மணிப்பூரில் 2 மாதத்திற்கும் மேலாக வன்முறை நீடிக்கும் நிலையில், 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

Tags:    

மேலும் செய்திகள்