டாஸ்மாக் மதுக்கடைகளில் காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை சோதனை அடிப்படையில் கோவை மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் நவம்பர் 15 முதல் அமல்படுத்த வேண்டும்.....
நவம்பர் 15 முதல் இரு மாதங்களுக்கு அமல்படுத்தி, அதுகுறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்...
டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.....
வனபாதுகாப்பு தொடர்பான வழக்குகளில் நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வு உத்தரவு
முதலில் ஒரு மாவட்டத்தில் சோதனை முறையில் அமல்படுத்தி, அதன் முடிவுகளைப் பார்த்து, பிற மாவட்டங்களில் அமல்படுத்துவதாக டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம்