#Breaking : மாயமான ஹெலிகாப்டர்.. எவரெஸ்ட் அருகே விழுந்து நொறுங்கியது..! 6 பேர் பரிதாப பலி..?
நேபாளத்தில் வெளிநாட்டவர்கள் 5 பேர் மற்றும் ஒரு விமானியுடன் சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்து
மலைக்கு மேலே மரத்தில் மோதியதில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது - 6 பேரின் உடல்களை மீட்ட கிராம மக்கள்
கட்டுப்பாட்டு அறையுடனான சிக்னல் துண்டிக்கப்பட்டு மாயமான ஹெலிகாப்டரை தேடுதல் குழு கண்டுபிடித்து, பாகங்களை மீட்டுள்ளது