BREAKING || மதுரையை உலுக்கிய இரட்டை கொலை - உயர் நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு
இரட்டை கொலை வழக்கில் மதுரை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை ரத்து"
மதுரை மாவட்டம் குன்னத்தூரில் 2020 ஆம் ஆண்டு ஊராட்சி மன்றத் தலைவர் உள்பட இருவர் கொலை வழக்கில்,
உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
இரட்டை கொலை வழக்கு- குற்றப்பத்திரிகை ரத்து"