கனமழையால் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள் - கழுகுப்பார்வையில் பூம்புகார் துறைமுகம்...

Update: 2022-11-14 03:51 GMT

கனமழையின் காரணமாக மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் மீன்பிடி துறைமுகத்தில் படகுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள காட்சியை கழுகுப்பார்வையில் காணலாம்...

Tags:    

மேலும் செய்திகள்