"நோட்டாவை விட கூடுதலாக வாக்கு பெற பாஜக முயற்சி" | கோவில்பட்டியில் அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு | DMK
கீதா ஜீவன், தமிழக அமைச்சர், நோட்டாவை விட குறைவாக வாக்கு பெறுகிறது பாஜக, நோட்டாவை விட கூடுதலாக வாக்குகள் பெற முயற்சி, 2024 தேர்தலில் 40 இடங்களிலும் திமுக வெற்றி பெறும்