அதி வேகமாக வந்த மாணவர்கள்.. நிறுத்த சொல்லி சிக்னல் கொடுத்த எஸ்.ஐ! -பைக் மோதி தூக்கி வீசிய பயங்கரம்... - வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி
பணிக்கன்குப்பம் பகுதியில் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர்/
வேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்து - படுகாயம் அடைந்த காவல் உதவி ஆய்வாளர்
வேகமாக வந்தவர்களை நிறுத்த, திடீரென வாகனத்தின் முன்பு சென்று நின்றதால் விபத்து
தூக்கி வீசப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் சிவக்குமார் படுகாயம் - மருத்துவமனையில் அனுமதி
வாகனத்தில் இருந்து விழுந்த 2 மாணவர்களும் காயம் - பதறவைக்கும் சிசிடிவி காட்சி