#Breaking : புது கார்,பைக் வாங்குவோர் கவனத்திற்கு..! - தமிழக அரசு 100% வரிச்சலுகை அறிவிப்பு...

Update: 2023-01-13 10:26 GMT

இந்தியாவில் பேட்டரி மூலம் இயக்கப்படும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் போக்குவரத்து அல்லாத வாகனங்களின் நான்கு சக்கர வாகனங்களுக்கு 50% வரி சலுகை வழங்குவதற்கான அரசாணை ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அல்லாத வாகனங்கள் என பயன்படுத்தப்படும் அனைத்து பேட்டரி வாகனங்களுக்கும் (மின்சார வாகனங்கள்) 100% விலக்கு அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்