ஹைதராபாத்தில் அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பங்கேற்ற விழாவில், மேடையில் இருந்த மைக்கை ஒருவர் ஆக்ரோஷமாக பிடுங்கியது சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அந்த நபரை பாதுகாப்பு அதிகாரிகள் அப்புறப்படுத்தி, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.