- ஆருத்ரா மோசடி விவகாரம் - பாஜக வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த அலெக்ஸ் விசாரணைக்கு ஆஜர்.
- சென்னை அசோக்நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவில் விசாரணைக்கு ஆஜரானார்.
- கைதான பாஜக முன்னாள் நிர்வாகி ஹரிஷ் என்பவரிடம், மாநில பொறுப்பு பெறுவதற்காக லஞ்சம் பெற்றதாக கூறப்பட்ட நிலையில், அலெக்ஸ் ஆஜர்