#BREAKING || "பணி நியமனம் - முறைகேட்டை அனுமதிக்க முடியாது" - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
அரசு பணி நியமனங்களில் எந்த சூழ்நிலையிலும் முறைகேட்டை அனுமதிக்க முடியாது
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
உத்தரவை மீறுவது நீதிமன்ற அவமதிப்பு செயல் என நீதிபதிகள் எச்சரிக்கை
அரசு பணி நியமனங்களின் போது தேர்வு விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்- உயர்நீதிமன்றம்