20 நிமிடங்கள் நிறுத்தாமால் சிரிக்கும் அனுஷ்கா - வினோத நோயால் பாதிப்பா?

Update: 2023-02-17 08:32 GMT
  • நடிகை அனுஷ்கா அரிய நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
  • அனுஷ்கா ஷெட்டிக்கு சிரிப்பு வரும் போதெல்லாம், 20 நிமிடங்கள் சிரித்துக் கொண்டே இருப்பார் என்றும், இது அரிதான நோய் என்றும் சிலர் தெரிவிக்கின்றனர்.
  • மேலும், இந்த செய்தியை அனுஷ்கா பேட்டியில் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியான நிலையில், இதில் உண்மை இல்லை என அனுஷ்காவின் நெருங்கிய நண்பர்கள் கூறியுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்