கேரளாவில் மீண்டும் ஒருவருக்கு குரங்கம்மை உறுதி

Update: 2022-09-30 14:19 GMT

கேரளாவில் மீண்டும் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து வந்த காசர்கோடு பகுதியைச் சேர்ந்த 37 வயது நபருக்கு குரங்கம்மை இருப்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில், அவருடன் தொடர்பில் இருந்தவர்களையும் கண்டறிந்து கண்காணிக்கும் பணியில் கேரள அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்