"இனி இந்தி கட்டாயம்" அதிர்ச்சி கொடுத்த அமித்ஷாவின் பரிந்துரை-முதலமைச்சர் ஸ்டாலின் விடுத்த எச்சரிக்கை

Update: 2022-10-11 14:27 GMT

கேந்திரிய வித்யாலயா முதல் ஐஐடி வரை அனைத்து கல்வி நிறுவனங்களிலும் இந்தி மொழி கட்டாயமாக்கப்பட வேண்டும் என்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான குழுவின் பரிந்துரை புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்