டி20 உலகக்கோப்பையை ஜெயிக்காவிட்டாலும் இந்தியா, பாக். அணிக்கு அடித்த ஜாக்பாட் - சர்ப்ரைஸான வீரர்கள்

Update: 2022-11-14 05:47 GMT

டி20 உலகக்கோப்பையை வென்றுள்ள இங்கிலாந்து அணிக்கு சுமார் 13 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது. இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த பாகிஸ்தான் அணிக்கு சுமார் ஆறரை கோடி ரூபாய் அளிக்கப்பட உள்ளது. இதேபோல் அரையிறுதியில் தோல்வி அடைந்த இரு அணிகளுக்கு சுமார் 3 கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்