- மனைவி ஷாலினியுடன் அஜித்குமார் இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளன.
- துணிவு படத்தை தொடர்ந்து தனது 62வது படத்தில் நடிக்க அஜித்குமார் தயாராகியுள்ளார்.
- இதனிடையே அவர் குடும்பத்தாருடன் துபாய்க்கு சுற்றுலா சென்றதாக அண்மையில் தகவல் வெளியான நிலையில், மனைவியுடன் உற்சாகமாக படகு பயணம் மேற்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.