- மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சரானார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவர்
- ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் அஜித் பவாருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் ரமேஷ் பைஸ்
- தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சகன் புஜ்பால், தனஞ்சய் முண்டே, திலீப் வால்ஸ் பாட்டீல் உட்பட மொத்தம் 9 மூத்த தலைவர்கள் அஜித் பவாருடன் அமைச்சர்களாக பதவியேற்பு
- தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 30 எம்எல்ஏக்கள், மகாராஷ்டிராவில் நடைபெறும் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு
- மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கூட்டணியில் இணைந்து அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றார்