"பங்காளிகளுக்குள்ள இப்போ சண்டை... ஆனா எல்லாருமே சீக்கிரமா சேர போறாங்க.." - நடிகர் கஞ்சா கருப்பு
- சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மூங்கில்ஊரணி அருகே கீழகொம்புக்காரனேந்தலில் உள்ள கந்தசாமி முருகன் கோயிலில் நடிகர் கஞ்சா கருப்பு கலந்துகொண்டு, சுவாமி தரிசனம் செய்தார்.
- பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போதைய ஆட்சியில் மின் கட்டணம், வீட்டு வரி ஆகியவை உயர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.