- ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், அதிமுக அலுவலகத்தில் தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்...
- அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் படத்திற்கு பால் அபிஷேகம் செய்து பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி உற்சாகமாக தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.