- இன்று மாலை எடப்பாடி பழனிசாமி உட்பட அதிமுக மூத்த நிர்வாகிகள் சந்திக்கவுள்ளதாக தகவல்
- ஆளுநரை சந்தித்து திமுக அரசுக்கு எதிராக மனு அளிக்கவுள்ளனர்
- தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை விசாரணை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து மனு அளிக்கவுள்ளனர்.
- கடந்த மே 22 ஆம் தேதி அதிமுகவினர் பேரணியாக சென்று ஆளுநரை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.