"ரஞ்சிதமே.. ரஞ்சிதமே.."என்னா ஆட்டம்.. கடைசி தேர்வு முடிந்ததும் சட்டைகளில் இன்க் அடித்து செம VIBE பண்ண மாணவர்கள்

Update: 2023-04-29 06:08 GMT

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அரசுப்பள்ளியில் நேற்றுடன் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் முடிந்தன. இதையடுத்து தேர்வு முடிந்த மகிழ்ச்சியில் பள்ளிக்கு அருகில் உள்ள கடையில், நண்பர்களின் சட்டைகளில் பேனா மை தெளித்தும், சினிமா பாடல்களுக்கு நடனமாடியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்