"ஆடியோ உண்மை என்பதால் பி.டி.ஆருக்கு டம்மி இலாகா"அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் பரபரப்பு பேச்சு

Update: 2023-05-13 14:54 GMT

இஸ்லாமியர்களின் பாதுகாப்பு அரண் எனக்கூறும் தி.மு.க. ஒரு இஸ்லாமிய அமைச்சரை நீக்கிவிட்டு, இன்னொரு இஸ்லாமிய அமைச்சருக்கு வாய்ப்பு தரவில்லை என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் விமர்சித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்