"அண்ணமலை மன ரீதியாக தியானம் பண்ணட்டும்"... "அதிமுக-பாஜக மோதல் வெறும் டிராமா" - காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் விமர்சனம்
ஜெயலலிதாவோடு ஒப்பிட்டு பேசிய அண்ணாமலை மன ரீதியில் தியானம் செய்ய வேண்டும் என விமர்சித்துள்ள காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர், அதிமுக, பாஜக சண்டை போடுவது போன்று நாடகம் நடத்துவதாக தெரிவித்துள்ளார்.