உலகின் 4ஆம் பெரும் பணக்காரரான அதானி.. "நம்பர் 1 இடத்துக்கு வராம தூங்க மாட்டேன்".. பக்கா ஸ்கெட்ச்.. மிரளும் கோடீஸ்வரர்கள்
அடுத்த 5 ஆண்டுகளில், பல்வேறு துறைகளில் மொத்தம்12.36 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக அதானி குழுமம் அறிவித்துள்ளது. இதன் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பு அலசுகிறது.