ஆண்கள் மட்டும் பங்கேற்கும் விநோத திருவிழா

Update: 2023-05-29 01:45 GMT

மதுரை மாவட்டம் மேலூர் அருகே தேவி அம்பாள் கோவிலில் கனிமாற்று திருவிழா நடைபெற்றது. ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் இந்த விநோத திருவிழாவில், ஆண்கள் தங்களின் உடல் முழுவதும் சந்தனத்தை பூசி மகிழ்ந்தனர். மேலும் ஐநூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஓலைப்பெட்டியில் பழங்களை வைத்து, தலையில் சுமந்தபடி 16 கிலோமீட்டர் தூரம் நடந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்