#BREAKING || வரப்போகிறது புயல்..8ம் தேதி ஆரம்பம் - சூறாவளி காற்றுடன் மிக கனமழை பெய்யும் | Heavyrain

Update: 2022-12-05 04:05 GMT

டிச.7 நள்ளிரவு முதல் வட தமிழகம், புதுவையில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு

இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு 8ம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்பு

தெற்கு அந்தமான் கடல் மற்றும் ஒட்டிய பகுதியில் உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி

நாளை தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு

புயலாக மாறி, 8ம் தேதி தென்மேற்கு வங்க கடலை அடையும்

டிச.7 நள்ளிரவு முதல் 8ம் தேதி, வட தமிழகம், புதுவையில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு

தெற்கு ஆந்திராவில் கனமழை - பெரும்பாலான இடங்களில் மழை

Tags:    

மேலும் செய்திகள்