#Breaking || வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி..தமிழகத்திற்கு அந்த 2 நாட்கள் ஹை அலர்ட்.!
தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்/அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும், தமிழகத்தில் வரும் 20ஆம் தேதி முதல் கனமழை பெய்ய வாய்ப்பு