இன்றைய தலைப்பு செய்திகள் (21-01-2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2023-01-21 14:03 GMT

Full View


களைகட்டத்தொடங்கிய ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல்......

பிரசாரத்தை தொடங்கியது, திமுக கூட்டணி...

அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி வீடு வீடாக வாக்கு சேகரிப்பு....


ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் தேர்தல் பறக்கும் படை சோதனை.....

பணம், பரிசு பொருட்கள் எடுத்து செல்லப்படுகிறதா என வாகனங்களில் ஆய்வு....


இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அறிவிப்பு....

இளைய மகன் சஞ்சய் சம்பத்திற்கு, வாய்ப்பு கேட்டுள்ளதாகவும் பேட்டி....


ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக, சஞ்சய் சம்பத் போட்டியிட வாய்ப்பு.....

விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல்....


பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு...

மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக ஓபிஎஸ் பேட்டி....

Tags:    

மேலும் செய்திகள்