Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (02-10-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (02-10-2022) | Morning Headlines | Thanthi TV

Update: 2022-10-02 00:52 GMT

பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் மின் ஊழியர்கள் கைது செய்யப்படுவார்கள்....

அமைச்சர் நமச்சிவாயம் எச்சரிக்கை...

------

புதுச்சேரியில் மின்துறை ஊழியர்களிடம் தொடர் வேலை நிறுத்தம் போராட்டம் எதிரொலி...

மின்வெட்டை கண்டித்து பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தால் பரபரப்பு...

----

மகாத்மா காந்தியின் 163வது ஜெயந்தி விழா இன்று கொண்டாட்டம்...

தமிழகத்தில் கிராம சபை கூட்டங்களுக்கு ஏற்பாடு...

---

புதுச்சேயில் நகரம் மற்றும் கிராமப்புறங்களில் மின் இணைப்பு வழங்கும் பணி தீவிரம்...

நிலைமை சீரானதால் பொதுமக்கள் மகிழ்ச்சி...

-----

காரைக்கால் மாவட்டம் முழுவதும் மீண்டும் தொடர் மின் தடை...

இருளில் மூழ்கிய குடியிருப்புகள்... பல்வேறு இடங்களில் நள்ளிரவில் பொதுமக்கள் சாலை மறியல்...

---------


Tags:    

மேலும் செய்திகள்